மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு


மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு
x
தினத்தந்தி 16 July 2021 4:52 PM IST (Updated: 16 July 2021 4:52 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினுடன், கி.வீரமணி சந்திப்பு.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று சந்தித்து பேசினார். அப்போது மு.க.ஸ்டாலினிடம், கி.வீரமணி புத்தகம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story