மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி


மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 16 July 2021 11:05 PM IST (Updated: 16 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளிலும் தெருக்களிலும் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் வார சந்தைக்கு வந்த வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story