நந்தியாலம் கிராமத்தில் தடையில்லா சான்று வழங்குவது குறித்து கலெக்டர் ஆய்வு


நந்தியாலம் கிராமத்தில் தடையில்லா சான்று வழங்குவது குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2021 11:41 PM IST (Updated: 16 July 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

தடையில்லா சான்று வழங்குவது குறித்து கலெக்டர் ஆய்வு

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் மேல்விசாரம் அடுத்த நந்தியாலம் கிராமத்தில் நஞ்சை நிலம் வகைபாடு மாற்றத்திற்கான் தடையில்லா சான்று வழங்குவது குறித்து ஏற்கனவே மனு வழங்கப்பட்டு பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று  ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இடத்தினை ஆய்வு செய்தார். அப்போது வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மேல்விஷாரம் வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்பட வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

Next Story