கொரோனாவுக்கு 2 பேர் பலி


கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2021 1:00 AM IST (Updated: 17 July 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 87, 66 வயதுடைய முதியவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 35 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 361 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story