தளவாய்புரத்தில் மழை


தளவாய்புரத்தில் மழை
x
தினத்தந்தி 17 July 2021 1:26 AM IST (Updated: 17 July 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

தளவாய்புரத்தில் நேற்று மழை பெய்தது.

தளவாய்புரம், 
தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்களும், விவசாயிகளும் இந்த மழையினால்  மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story