மாவட்ட செய்திகள்

மணல் திருடிய 2 பேர் கைது + "||" + 2 arrested for stealing sand

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது
மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி, ஜூலை
திருவாடானை தாலுகா, ஓரியூர் பாம்பாறு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக திருவாடானை மண்டல துணை வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்திய மண்டல துணை வட்டாட்சியர் சேதுராமன், மணல் திருடியது  தொடர்பாக திருவெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26), கோவிந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் (56) ஆகிய இருவர் மீதும் புகார் அளித்தார். இது தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் திருடிய 2 பேர் கைது
மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
3. செல்போன் பறித்த 2 பேர் கைது
செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
நெல்லையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. வீட்டில் நகை- பணம் திருடிய 2 பேர் கைது
நெல்லை அருகே வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.