மாவட்ட செய்திகள்

1,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + korona vaccination

1,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி

1,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி
1,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பல்லடம், 
பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பல்லடம் கிழக்கு பள்ளி, டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி,  பருவாய் கிராமம் அரசுதொடக்கப்பள்ளி, அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,330 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. நகராட்சிப் பகுதிகளில், வருவாய்த்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், கிராம ஊராட்சி பகுதிகளில் வருவாய்த்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் ஆகியோருடன் இணைந்து சுகாதாரத்துறையினர், தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமகிரிப்பேட்டையில் ரூ.86 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் 1,950 மூட்டை மஞ்சள் ரூ.86 லட்சத்துக்கு ஏலம் போனது.
2. உத்திரமேரூர் அருகே 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய லகுலீசர் சிலை கண்டெடுப்பு
உத்திரமேரூர் அருகே 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய லகுலீசர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
3. கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1,000 லிட்டர் மண்எண்ணெயை தாசில்தார் விஜயலெட்சுமி பறிமுதல் செய்தார்.
4. 1,000 மதுபாட்டில்கள் பறிமுதல்
வேடசந்தூரில், பார்களில் பதுக்கி வைத்திருந்த 1,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. 1,130 மதுபாட்டில்கள் பறிமுதல்
1,130 மதுபாட்டில்கள் பறிமுதல்