மாவட்ட செய்திகள்

பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலி பறிப்பு + "||" + Cut the girl with a scythe and flush the chain

பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலி பறிப்பு

பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலி பறிப்பு
திசையன்விளையில் பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலியை வாலிபர் பறித்தார்.
திசையன்விளை:
திசையன்விளை விஸ்வகர்மா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி ரத்தினம் அம்மாள் (வயது 56). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜ்குமார் (வயது 35). ரத்தினம் அம்மாள் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், ரத்தினம் அம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் கையில் வெட்டி விட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டதாக திசையன்விளை போலீசில் ரத்தினம் அம்மாள் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது
திருமயத்தில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. வீட்டிற்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்த சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
3. பெண் கிராம நிர்வாக அலுவலர்- கல்லூரி மாணவியிடம் 6 பவுன் சங்கிலிகள் பறிப்பு
வி.கைகாட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் கிராம நிர்வாக அலுவலர்- கல்லூரி மாணவியிடம் மொத்தம் 6 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
4. சின்னசேலம் அருகே பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்
சின்னசேலம் அருகே பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் துரத்தி பிடித்தனர்
5. வீடு புகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு