மாவட்ட செய்திகள்

சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு + "||" + Shivaji Ganesan Memorial Day Adjustment

சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு

சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசியில் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் சிவாஜி சமூக நல பேரவை சார்பில் அனுசரிக்கப்பட்டது. 
இதனை முன்னிட்டு தென்காசி காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 60 பேருக்கு வேட்டி, சேலை வழங்கினர். 
நகர தலைவர் காதர் முகைதீன், பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டநாதன், மாடசாமி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நினைவு தினம் அனுசரிப்பு: ராஜீவ்காந்தி சிலைக்கு தலைவர்கள் மரியாதை
ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
2. ராஜீவ்காந்தி நினைவுதினம் அனுசரிப்பு
பாவூர்சத்திரத்தில் ராஜீவ்காந்தி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.