6 பேருக்கு கொரோனா


6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 July 2021 5:07 PM IST (Updated: 22 July 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

6 பேருக்கு கொரோனா

வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நேற்று முன்தினம்  116 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிவநாதபுரம், கொங்கு நகர், சடையப்பா நகர், மாந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
---

Next Story