மாவட்ட செய்திகள்

5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை + "||" + Corona had no casualties on the 5th day in Ariyalur district

5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை

5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 26 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 283 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 946 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,157 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 5-வது நாளாக நேற்றும் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 280 முதியவர்கள் உள்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 280 முதியவர்கள் உள்பட 1,957 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
முக கவசம் அணிய வேண்டும்: கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
3. மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 8 பேருக்கு கொரோனா உறுதி
8 பேருக்கு கொரோனா உறுதி