மாவட்ட செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Worker commits suicide by hanging

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 58). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால், அதை தாங்க முடியாத மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி வளர்மதி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து நர்ஸ் தற்கொலை
விஷம் குடித்து நர்ஸ் தற்கொலை
2. வேலைக்கு செல்லாமல் இருந்தவர் தற்கொலை
வேலைக்கு செல்லாமல் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
4. விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சாக்கோட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
5. உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்