அரங்கூர் கிளிஞ்சநத்தம் மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


அரங்கூர் கிளிஞ்சநத்தம் மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 23 July 2021 7:22 PM GMT (Updated: 2021-07-24T00:52:42+05:30)

அரங்கூர் கிளிஞ்சநத்தம் மகாமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


தொட்டியம், 
தொட்டியம் அருகே அரங்கூர்கிளிஞ்சநத்தம் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு 5-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story