மாவட்ட செய்திகள்

புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection

புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை, ஜூலை.25-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து935 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 39 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 27 ஆயிரத்து203 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 360 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவிகள் 7 பேருக்கு கொரோனா; தனியார் பள்ளி மூடல்
மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனியார் பள்ளி மூடப்பட்டது.
2. கேரளாவில் மேலும் 11,196- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,196- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. புதிதாக 5 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் மேலும் 1,657- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,657 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை