மாவட்ட செய்திகள்

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு + "||" + Special Worship

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சாத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர், 
சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடித்தபசையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாகஅம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைபோல் படந்தால் துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2. பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
3. புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
4. புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
5. விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.