நத்தம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


நத்தம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 July 2021 9:42 PM IST (Updated: 25 July 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நத்தம்: 

நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. 

இதையொட்டி நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

 இத்தகவலை நத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story