மாவட்ட செய்திகள்

கோவிலில் 108 திருவிளக்கு பூஜை + "||" + Lantern worship in the temple

கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
மூலைக்கரைப்பட்டி அருகே முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகப்பேரி நாடார் தெரு முத்தாரம்மன், பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வாழ்த்தி பாடல்கள் பாடினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
உலக நன்மை வேண்டி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
2. திருவிளக்கு பூஜை
முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
3. மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.