மாவட்ட செய்திகள்

கார்கில் போர்வீரர் நினைவிடத்தில் மரியாதை + "||" + Tribute at the Kargil Warrior Memorial

கார்கில் போர்வீரர் நினைவிடத்தில் மரியாதை

கார்கில் போர்வீரர் நினைவிடத்தில் மரியாதை
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போர்வீரர் நினைவிடத்தில் மரியாதை
புதுச்சேரி,
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போர்வீரர் நினைவிடத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.