பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்


பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்
x
தினத்தந்தி 26 July 2021 10:35 PM IST (Updated: 26 July 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மாவட்ட கலெக்டருக்கு நேரிடையாக தெரிவித்து விரைந்து பயன்பெறும் வகையில் 9489829964 என்ற வாட்ஸ் அப் எண்ணை கலெக்டர்கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிமுகப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் குறித்து குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை ஆதாரங்களோடு அனுப்பி தங்களது குறைகளை எளிதாக நிவர்த்தி செய்யலாம். 
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story