பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 11:05 PM IST (Updated: 26 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

காளையார்கோவில்
சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சக்தி தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாநில பார்வையாளர் கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், சிதம்பரம், மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், காளையார்கோவில் தெற்கு ஒன்றிய தலைவர் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story