மாவட்ட செய்திகள்

11 பேருக்கு கொரோனா + "||" + corona

11 பேருக்கு கொரோனா

11 பேருக்கு கொரோனா
11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 988 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 8 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 147 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 348 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 11 பேருக்கு கொரோனா
தாராபுரம்,காங்கேயம்,வெள்ளகோவிலில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
2. மேலும் 11 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
3. மேலும் 11 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
4. புதிதாக 11 பேருக்கு கொரோனா
புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. மேலும் 11 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.