மாவட்ட செய்திகள்

சூதாடிய 4 பேர் கைது + "||" + Arrested

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது
சிவகாசி அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
சிவகாசி அருகே மாரனேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கழிவறையின் பின்புறம்  அதே பகுதியை சேர்ந்த சின்னபாண்டி (வயது 60), வேலுச்சாமி (46), சவுந்திரபாண்டியன் (49), செல்லையா (60) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ.370-ஐ பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவியை தாக்கிய வாலிபர் கைது
விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
மதுரையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. மகனை கொன்ற தந்தை கைது
மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
4. ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயற்சி- காவலாளி கைது
ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
5. போலி டாக்டர் கைது
போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்