மாவட்ட செய்திகள்

புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 529 பேருக்கு கொரோனா
529 பேருக்கு கொரோனா
2. இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு இளம்பெண் சாவு; பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது
புதுக்கோட்டையில் 244 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், இளம்பெண் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது.
4. வங்கி ஊழியர்களுக்கு கொரோனா
அன்னவாசலில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. 229 பேருக்கு கொரோனா தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.