மாவட்ட செய்திகள்

குடிசை வீடு எரிந்து சாம்பல் + "||" + fire

குடிசை வீடு எரிந்து சாம்பல்

குடிசை வீடு எரிந்து சாம்பல்
குடிசை வீடு எரிந்து சாம்பலானது
சாயல்குடி, 
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது55). பனைத்தொழிலாளியான இவர் பெரியகுளம் கிராமத்தில் தங்கி பனைத்தொழில் செய்து வருகிறார். இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பதநீர் காய்ச்சும் தளவாடங்கள் உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமாயின.இதுகுறித்த புகாரின்பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிசை வீடு எரிந்து சாம்பல்
தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.