மாவட்ட செய்திகள்

சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா + "||" + Guru Purnima Festival at Sai Baba Temple

சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா

சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா
சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா நடைபெற்றது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சேர்வைக்கார தெருவில் உள்ள சத்குரு ஸ்ரீ சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாய்பாபாவுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாய்பாபாவுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கராபுரம் தியாகதுருகம் பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா
சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி முருகன் கோவில்களில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்
2. கதிர் அறுப்பு திருவிழா
கதிர் அறுப்பு திருவிழா
3. ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா
உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட திருவிழா நடந்தது.
4. செரியலூரில் பெண் குழந்தைகளின் கொப்பி திருவிழா
செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற கொப்பி திருவிழா நடந்தது. பெண்கள், குழந்தைகளின் கும்மியாட்டமும் நடந்தது.
5. மகாமாரியம்மன் கோவில் திருவிழா
மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.