மாவட்ட செய்திகள்

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை + "||" + Sangadahara Chaturthi Special Pooja at Kudalur Shakti Ganesha Temple

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.

கூடலூர்,

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 பின்னர் மாலை 5 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 இதேபோல மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.