மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது + "||" + 2 teenagers arrested in school student abduction pox law

பள்ளி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

பள்ளி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
சங்கராபுரம் அருகே பள்ளி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தை  சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆன் லைன் மூலம் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீரியூர் கிராமத்தைச் சேர்ந்த கொங்குநாட்டான் மகன் மணிமுத்து(வயது 19) மாணவியை கடத்தி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம்போலீசார் வழக்கு பதிவுசெய்து மாணவியுடன் மணிமுத்துவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி பஸ்நிலைத்தில் நின்றுகொண்டிருந்த மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற மணிமுத்து, அதற்கு உடந்தையாக இருந்த வீரியூர் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ஸ்டாலின்(25) ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
வாடிப்பட்டி அருகே 42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
3. பஸ்சில் திருடிய பெண் கைது
பஸ்சில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
4. காரில் குட்கா பதுக்கியவர் கைது
காரில் குட்கா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
5. மனைவியை தாக்கிய வாலிபர் கைது
விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.