மாவட்ட செய்திகள்

மின்சாரம் நிறுத்தம் + "||" + power cut

மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டது.
சாயல்குடி, 
கடலாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாயல்குடி மற்றும் பெருநாழி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள இருப்பதால் இன்று (புதன்கிழமை) கடலாடி சுற்று வட்டா ரங்களில் கடலாடி நகர், கருங்குளம், மீனங்குடி, ஓரிவயல், மாரந்தை, மேலச்சிறுபோது, கீழச்சிறு போது, சவேரியார் பட்டினம் மற்றும் காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்
ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், ரெகுநாதபுரம், பெரியபட்டினம், கோரவள்ளி, தினைக்குளம், வண்ணான்குண்டு மற்றும் ரெகுநாதபுரம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் அளிக்கப்படும் அனைத்து பகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாயல்குடி, கமுதியில் மின்சாரம் நிறுத்தம்
சாயல்குடி, கமுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
2. மின்சாரம் நிறுத்தம்
நயினார்கோவில் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
3. அய்யர்மலை, நச்சலூர் உள்பட 10 துணை மின் நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தம்
அய்யர்மலை, நச்சலூர் உள்பட 10 துணை மின் நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
4. நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
கண்டமனூர் பகுதியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
5. மின்சாரம் நிறுத்தம்
இளையான்குடி, இடையமேலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.