மாவட்ட செய்திகள்

9 பேருக்கு கொரோனா + "||" + corona

9 பேருக்கு கொரோனா

9 பேருக்கு கொரோனா
9 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 997 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 10 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 146 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 348 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீதிபதி உள்பட 9 பேருக்கு கொரோனா
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. திற்பரப்பு அருகே ஒரே கிராமத்தில் 9 பேருக்கு கொரோனா
திற்பரப்பு அருகே ஒரே கிராமத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3. 9 பேருக்கு கொரோனா உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில்9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
4. 9 பேருக்கு கொரோனா
9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. 9 பேருக்கு கொரோனா உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.