மாவட்ட செய்திகள்

புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க கோரிக்கை + "||" + water tap

புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க கோரிக்கை

புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க கோரிக்கை
புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
போகலூர், 
 பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் எட்டிவயல் கிராமத்திற்கு அருகில் உள்ள முகம்மதியாபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சீரான குடிநீர் கிடைக்க புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.