மாவட்ட செய்திகள்

அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை + "||" + admission

அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
பரமக்குடி, 
பரமக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் முறை தொடங்கி உள்ளது. இங்கு இளங்கலை படிப்பாக பி.காம், பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.எஸ்சி.கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல், பி.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் WWW.tnga Sa.org மற்றும் WWW.tng asa.in என்ற இணையதளத்தில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் எண் 1041009 என்பதில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த கோரி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. 11 புதிய மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை
முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
3. 11 மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4. மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு
கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
5. அரசு கல்லூரியில் ஆன்லைன் மூலம் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
அரசு கல்லூரியில் ஆன்லைன் மூலம் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.