மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 6:52 PM GMT (Updated: 27 July 2021 6:52 PM GMT)

இருக்கன்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நென்மேனி ஆற்று பகுதியில் வைத்து மதுபாட்டில் விற்ற என்.மேட்டுபட்டியை சேர்ந்த நாராயணசாமி (வயது57) என்பவரிடம் 9 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Next Story