மாவட்ட செய்திகள்

217 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona Vaccine

217 பேருக்கு கொரோனா தடுப்பூசி

217 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்ேகாட்டையில் 217 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவுப்படி  சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் ஒருங்கிணைப்புடன் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாக்டர்  விஜயலட்சுமி மேற்பார்வையில் செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். நேற்று முகாமில் முதல் தவணையாக 175  பேருக்கும், 2-வது தவணையாக  42 பேருக்கும் என மொத்தம் 217 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் 33½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
2. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது என எச்சரித்த அதிபர் - தயாராகும் பட்டியல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!
முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
4. தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
செட்டியார்பட்டி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 21,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.