மாவட்ட செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு + "||" + In Sripurandhan Direct Paddy Procurement Station Opening today

நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு
ஸ்ரீபுரந்தானில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் கரீப் சாகுபடி பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், உடையார்பாளையம் வட்டத்தில் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இன்று(புதன்கிழமை) முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நெல் கொள்முதல் நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளன. விவசாயிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
2. நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
3. நெல் கொள்முதல் நிலைய விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்சினை எழுவது ஏன்?
நெல் கொள்முதல் நிலைய விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்சினை எழுவது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி கேட்டுள்ளது.
4. இதுவரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல்-அமைச்சர் சக்கரபாணி தகவல்
இதுவரை 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
5. நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.