மேலும் 13 பேருக்கு கொரோனா


மேலும் 13 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 July 2021 5:11 PM GMT (Updated: 28 July 2021 5:11 PM GMT)

தேனி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி:

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 888 ஆக உயர்ந்தது. 

மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 514 பேர் பலியாகி உள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இதற்கிடையே இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 19 பேர் நேற்று குணமாகினர். தற்போது 177 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story