மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் பறிமுதல் + "||" + Seizure of tobacco products

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள எம்.அம்மாபட்டி கிராம பகுதியில் புழுதிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள்(வயது 56), பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இதைதொடர்ந்து பெருமாள் மீது புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்
மூங்கில்துறைப்பட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்
சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்
4. கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
5. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.