மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை + "||" + death

தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை

தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை
ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்ெகாலை செய்து கொண்டார்.
ராஜபாளையம். 
ராஜபாளையம் அம்பளபுளி பஜாரில் உள்ள குருசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 50). இவர் சலூன் கடை வைத்துள்ளார். இவர் திடீரென ராஜபாளையம் கருங்குளம் கண்மாய் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சுந்தர்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் சுந்தர்ராஜிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனவேதனையில் இருந்ததாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலை கடித்து தி.மு.க.பிரமுகர் சாவு
சிதம்பரம் அருகே முதலை கடித்து தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
2. வாகனம் மோதி வாலிபர் பலி
தளவாய்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
3. மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் பலி
ராஜபாளையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் வேன் ேமாதி பரிதாபமாக பலியானார்.
4. விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. விபத்தில் மூதாட்டி பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார்.