முளைப்பாரி திருவிழா


முளைப்பாரி திருவிழா
x
தினத்தந்தி 29 July 2021 1:26 AM IST (Updated: 29 July 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

முளைப்பாரி திருவிழா நடந்தது.

நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பொட்டகவயல் கிராமத்தில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.மழை வேண்டி பாரி வளர்த்து அம்மனை வழங்கும் இந்த திருவிழாவை சாதி, மதம் வேறுபாடின்றி இந்து, முஸ்லிம் மக்கள் நடத்தினர்.  விழாவுக்கு பொட்டகவயல் அம்பலகாரர் ஷாஜகான் தலைமை தாங்கி .ஊராட்சி தலைவர் முகமது ஹக்கீம் ஊர் பொதுமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவிழாவில் கிராமமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Next Story