கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கீழகொளத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திரவுபதி அம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில் 20 சிறிய பொட்டலங்களில் மொத்தம் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 25), திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (25), கள்ளகுடி கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாசம் (21) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Tags :
Next Story