8 பேருக்கு கொரோனா


8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 July 2021 6:46 PM GMT (Updated: 29 July 2021 6:46 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 9 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 139 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 348 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story