மாவட்ட செய்திகள்

2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் + "||" + Confiscation

2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்

2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
மண்டபம் அருகே 2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பனைக்குளம்,

 ராமநாதபுரம் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்ற காரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது அந்த காரை ஓட்டிச் சென்ற நபர் மரைக்காயர் பட்டினம் அருகே உள்ள கியாஸ் குடோன் அருகே காரை நிறுத்திவிட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த காரின் பதிவு எண்ணை வைத்து இந்த கார் யாருக்கு சொந்தமானது காரை ஓட்டி வந்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்
மூங்கில்துறைப்பட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே பழப்பெட்டியில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்
சங்கராபுரம் ஒன்றியத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ 58500 பறிமுதல்
4. கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
5. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.