மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்கு + "||" + Case

அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்கு

அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்கு
இளையான்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
இளையான்குடி,

 இளையான்குடி பஜாரில் அனுமதியின்றி கொரோனா கால விதிமுறைகளை மீறி, அரசுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் நாகூர் மீரா, (பொறுப்பு) மாவட்ட எம்.ஜி.ஆர் துணைச்செயலாளர் அப்துல் குலாம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் மலைச்சாமி உள்பட 35 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஆடு திருடு போனதை விசாரிக்க சென்றபோது வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர் மீது வழக்கு
வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. இரட்டைமடி வலையை பயன்படுத்திமீன் பிடித்த விசைப்படகுகள் மீது வழக்கு
இரட்டைமடி வலையை பயன்படுத்திமீன் பிடித்த விசைப்படகுகள் மீது வழக்கு செய்யப்பட்டது.
4. வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராஜபாளையம் அருகே வரதட்சணை கேட்டு மிரட்டியதாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது வழக்கு
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.