மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு + "||" + Theft

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
திருவாடானை அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
தொண்டி,

திருவாடானையில் இருந்து அஞ்சுகோட்டை செல்லும் சாலையில் சமத்துவபுரத்தை அடுத்த குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 52.). தச்சுத் தொழிலாளி. இவர் வீட்ைட பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். யாரோ மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து 4¾ பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் அலுவலக பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரம் திருட்டு
கோவில் அலுவலக பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரம் திருட்டு
2. பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த 20 நாளில் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த தொழிலாளி கைது- கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது
பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்த 20 நாளில் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள். அவர் திருட்டில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்தது.
3. வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
4. என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் திருட்டு
என்ஜினீயர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
5. வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு