மாவட்ட செய்திகள்

67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார் + "||" + The Collector issued appointment orders for 67 transferees

67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்

67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்
67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து 67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் விஜயா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் சசிதரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.   

தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு-காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் பங்கேற்பு
கடம்பத்தூரில் நடந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு-காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் வழங்கினார்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.