கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சங்குப்பேட்டையில் கஞ்சா விற்ற, அதே பகுதி 13-வது வார்டு அழகிரி தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் செல்வகுமாரை (வயது 31) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.

Next Story