மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை + "||" + Suicide

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சாக்கோட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 25). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் வீட்டிலிருந்தபடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அறிவுரை கூறியுள்ளனர்.

 இதனால் மனம் உடைந்து விரக்தி அடைந்த பெருமாள் அரளி விதையை(விஷம்) அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
2. மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
குலசேகரம் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
3. ஆலங்குடியில் கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை
கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
4. ஓட்டல் அதிபர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓட்டல் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
ஆரல்வாய்மொழியில், மனைவியின் நினைவு நாளையொட்டி விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.