சாலையை ஆக்கிரமிக்கும் வேல மரங்கள்
சாலையை ஆக்கிரமிக்கும் வேல மரங்கள்
வெள்ளகோவில்,
வெள்ளகோவில், குமாரவலசு விநாயகர் கோவிலில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்கின்றன. குமார வலசு, உப்பு பாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரோட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலையை வேலா முட்கள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இந்த ரோட்டில் இரவில் செல்லும் போது பெண்கள், குழந்தைகள் ஒரு வகையான அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் சைக்கிள், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது முட்கள் குத்தி காயபடுத்தி விடுகின்றன. சிலர் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர., எனவே உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு முட்களை அகற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர
Related Tags :
Next Story