மாயமான சமூக இடைவெளி


மாயமான சமூக இடைவெளி
x
தினத்தந்தி 2 Aug 2021 1:26 AM IST (Updated: 2 Aug 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி போடும் இடத்தில் சமூக இடைவெளி மாயமானது.

சிவகாசி,
சிவகாசி நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை மறந்து ஏராளமான மக்கள் திரண்டனர். 

Next Story