கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 2 Aug 2021 1:30 AM IST (Updated: 2 Aug 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள உப்புபட்டியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் ஆதிலட்சுமி, அபிநய சரஸ்வதி, காளீஸ்வரி ஆகியோர் கொண்ட சுகாதார குழுவினர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.

Next Story