இன்று மின் தடை


இன்று மின் தடை
x
தினத்தந்தி 4 Aug 2021 1:39 AM IST (Updated: 4 Aug 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி சத்திரரெட்டியபட்டி, உசிலம்பட்டி, பருப்பு மில், காவேரி நகர், வி.வி.வி. ஆஸ்பத்திரி பகுதி, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்பாதை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story